Download

Download

ID Card Application
MegaSuyamvaram_Form.pdf
New_Membership_Form

All India Jangam Welfare Associations

அகில இந்திய ஜங்கம் முன்னேற்ற சங்கம் 2012 ம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 19 தேதியன்று சென்னையில் துவக்கப்பட்டது.

Read More

Jangam Messages

ஜங்கம் மலரில் மங்கல மாலை பகுதியில்

விளம்பரம் செய்து பயன் பெறுமாறு அன்புடன்

வேண்டுகிறோம்.

மங்கல மாலை விளம்பரக் கட்டணங்கள் விவரம்

 

1. கலர் விளம்பரம்                                             1 மாதம்    ரூ 2,500

2. முழுப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன்  4 மாதம்   ரூ. 2,500

3. அரைப் பக்கம் ஜாதகக் கட்டங்களுடன் 4 மாதம்   ரூ., 1,500

4. வரி விளம்பரங்கள்-                                      4 மாதம்   ரூ.300

 ஜங்கம் மலர் சந்தா விரங்கள்

1. ஜங்கம் மலர் புரவலர் திட்டம்                    ரூ. 5,000/-

2. 5  ஆண்டு சந்தா                                                ரூ. 1,000/-

  வணிக விளம்பரங்களை வரவேற்கிறோம்.....                              

Read More

Jangam Welfare Daily Updates

மார்ச் 2025 மாதக் கூட்ட அறிவிப்பு

நமது சங்கத்தின் மார்ச் 2025 மாதக் கூட்டம் வரும் 09.03.2025 ஞாயிறு காலை 10.30 மணியளவில், சென்னை கே.கே.நகர் சிவன்பார்க் அருகில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

வேலு கருணாநிதி, பொதுச் செயலாளர்

Read More
People love Jangam

Feedback From Our Customers